மரண அறிவித்தல்

நடுவிலார் திருநாவுக்கரசு (கொக்கோ)

தோற்றம்: 18.12.1938   -   மறைவு: 06.03.2020

கீரிமலையைப் பிறப்பிடமாகவும் ஆறுமுகம் வீதி, கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட நடுவிலார் திருநாவுக்கரசு (ஓய்வு பெற்ற புகையிரத ஊழியர்) நேற்று (06.03.2020) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடுவிலார் சின்னத்தங்கம் தம்பதிகளின் மகனும் காலஞ் சென்றவர்களான மாணிக்கர் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற திலகவதியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற வர்களான திருவடி, திருச்செல்வத்தின் அன்புச் சகோதரனும் யாழேந்தி. லோகினி (ஆசிரியர் யா/ உடுவில் மல்வத்தை றோ.க.த.க.பாட சாலை). மனோகரி. மாலினி. காலஞ்சென்ற திருலோகவரன் ஆகியோரின் அன்புத் தந்தை யும் காலஞ்சென்ற கருணானந்தன். பாலகிருஷ்ணன். அஞ்சலோசெல்வகுமார். சுதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சுன்னாகம் கொத்தியாலயடி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
ஆறுமுகம் வீதி,சுன்னாகம் மேற்கு.

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0770690393 / 0771875734