மரண அறிவித்தல்

நல்லதம்பி ஆறுமுகம் ( MANTEX யோகா ஆரணியம்)

  -   மறைவு: 10.04.2017

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வதிவிடமாகவும், கொண்ட திரு நல்லதம்பி ஆறுமுகம் (10.04.2017) திங்கட்கிழமை காலை காலமானார். அன்னார் அன்னலட்சுமியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற நல்லதம்பி இலட்சுமி ஆகியோரின் மகனும், அரண், நவநீதன், உதயன், அமுதினி, அனுஷியா ஆகியோரின் அன்புத் தந்தையும், கேமலதா, அமுதா, யோகதர்ஷினி, ஆரா அமுதன் ஆகியோரின் மாமனாரும், ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (13.04.2017) வியாழக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரை ஈமைக்கிரியைகள் வீட்டில் இடம்பெற்று அதனை தொடர்ந்து பூதவுடல் தகனக்கிரியைக்காக பொரளை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
22,பெல்டோனா அவெனியூ
பம்பலபிட்டி

நிகழ்வுகள்
பொரளை இந்து மயானம்
திகதி : 13.04.2017
இடம் :
தொடர்புகளுக்கு
நவநீதன்
தொலைபேசி : 0112506497
கைப்பேசி : 0721040369