மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி விஜயசிங்கம்

கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி விஜயசிங்கம் அவர்கள் 14-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயசிங்கம்(ALC/DLO/SURVEYOR) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரபிந்திரன்(கனடா), ஜெயந்தி(கனடா), பிரியந்தி(அவுஸ்திரேலியா), சுசிந்திரன்(அவுஸ்திரேலியா), சக்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சரோஜினிதேவி, தவராஜா மற்றும் பற்குணராஜா, சற்பசொருபராஜா(Dr.ராஜா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபாஸ்சந்திரன்(கனடா), செல்வகுமார்(அவுஸ்திரேலியா), றஜி(கனடா), தேவினி(அவுஸ்திரேலியா), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாஷினி, கார்த்திக், கீதாஞ்சலி, கவிதா, ஷிவோன், உமேஸ், உமையாழ், அமாரா, அரன், அனீக்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்