மரண அறிவித்தல்

பரராசசிங்கம் மணாளன் (கரன்)

சரவணை கிழக்கு,வேலணையைப் பிறப்பிடமாகவும் ,இத்தாலியை (Rapallo) வசிப்பிடமாகவும் கொண்ட பரராசசிங்கம் மணாளன் (கரன்) 27.11.2015 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பரராசசிங்கம் மற்றும் தங்கலட்சுமி (கண்மணிப்பிள்ளை)தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற குமாரசிங்கம் மற்றும் பூவதியம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் ,பிரசாந்தியின் (யசோ) அன்புக் கணவரும் ,துவாரகன்,துவாரகா,திரேஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,தயாளன் ,குணாளன் (இத்தாலி),சீராளன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ,சுசித்திரா (இத்தாலி),சுஜித்திரா (ஆசிரியை-வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயம்),கலைராதன் (பிரான்ஸ்),தயாகணேஷ்,கோகுலன் (தமிழ் சி.என்.என் உத்தியோகத்தர்) நேர்த்திகா (லண்டன்),ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இரத்தினகுமார்,தினேஷ் ,தீப்திகா,ஆருசன், ஆகியோரின் சிறிய தந்தையும் ,நிவேதனின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் :கோகுலன்(மச்சான்)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கோகுலன்
கைப்பேசி : 0779018019