மரண அறிவித்தல்

பிலிப் யோகராஜா சவிரிமுத்து

இல.8, இராசாவின் தோட்டம், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் யோகராஜா சவிரிமுத்து (ரஞ்சன்) 13.08.2016 பிரான்ஸில் காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை சவரிமுத்து – எலிசபெத் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இக்னேசியஸ் – பிலோமினா தம்பதியரின் அன்பு மருமகனும்,

அன்ரோனியோவின் அன்புக் கணவரும்,

ஸ்ரெபனி, சோர்ந்திரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இம்மானுவல், சூசைப்பிள்ளை, ஜேசுதாசன், றெஜினா, அன்ரன்பிறிற்றோ மற்றும் அன்ரன், ஞானமலர், றோஸ்மேரி, வெலிங்டன் காலஞ்சென்ற சொபியா மற்றும் மனோகரன், றோஸ் வினிவிறெட், றஞ்சினி, றாகினி, சாந்தி, றாஜி காலஞ்சென்ற கொண்சி மற்றும் யூலி, பொபி ஆகியோரின் அருமை சகோதரனும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் மற்றும் ராதா, ஜமுனா, பாலகாந்தன், சாள்ஸ், எமில்டன், காலஞ்சென்ற நேசராசா மற்றும் சிறி, நந்தன், ராணி, பபா, கசில்டா, அசம்ரா ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 222 8972