அந்தியேட்டி அழைப்பு

பூரணலட்சுமி அம்மா (அம்மனா)

  -   மறைவு: 12.07.2017

கடந்த 12.07.2017 அன்று சிவபதம் அடைந்த எனது அன்பு மனைவி அமரர். பூரணலட்சுமி அம்மா (அம்மனா) அவர்களின் அந்தியேட்டி கிரியை எதிர்வரும் (11.08.2017) வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிமுதல் ஊறணி தீர்த்தக்கரையில் இடம்பெற்று தொடர்ந்து சபிண்டீ கிரியை காலை 10.00 மணிக்கு எமது இல்லத்தில் இடம்பெறும்.

இவ் ஆத்ம பிரார்த்தனைகளிலும் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

 

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 11.08.2017
இடம் : ஊறணி தீர்த்தக்கரையில்
தொடர்புகளுக்கு
தம்பையா நந்தகுமார்
கைப்பேசி : 0778059204