மரண அறிவித்தல்

பெருமாளக்கா லட்சுமணன் ரெட்டியர்

தோற்றம்: 07.09.2016   -   மறைவு: 12.10.2016

 

பெருமாளக்கா லட்சுமணன் ரெட்டியர்

இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாகப்பட்டி கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட தற்போது நாவல (கொழும்பு) ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. பெருமாளக்கா லட்சுமணன் ரெட்டியர் அவர்கள் 12.10.2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற லட்சுமணன் ரெட்டியரின் மனைவியும் ராமசாமி ரெட்டியர்(மாத்தளை), சந்திரன்(ஆஸ்திரேலியா), பரசுராமன்(கொழும்பு), சுப்புலட்சுமி (கொழும்பு), ஆனந்தி (கொழும்பு), ஆகியோரின் அன்புத்தாயாரும் ராஜேஸ்வரி, பரிமளாதேவி, விக்கினேஸ்வரி, ரஞ்சனி, வியஜலட்சுமி, தம்பையா, ராமராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும் அன்னாரின் பிரிவால் வாடும் பேரப்பிள்ளைகளின் அன்புத் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13.10.2016 இன்று வியாழக்கிழமை 3 மணி வரை நாவல இல.79A, Temple Road இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி கிரியைகள் நாவல கொஸ்வத்த மயானத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
நாவல கொஸ்வத்த மயானம்
திகதி : 12.10.2016
இடம் : நாவல இல.79A, Temple Road
தொடர்புகளுக்கு
பரசுராமன்
தொலைபேசி : 0112806917
கைப்பேசி : 0777365059