மரண அறிவித்தல்

பொன்னம்பலம் இராஜேஸ்வரன் (JP) (ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு பொறியியலாளர் – ஸ்ரீலங்கா ரெலிகொம்)

தோற்றம்: 25.02.1944   -   மறைவு: 08.02.2017

 

காரைநகர், கணக்கனார் கண்டியை பிறப்பிடமாகவும், திருநெல்வேலியில் வசித்தவரும் தற்பொழுது கொழும்பு, உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராஜேஸ்வரன் (JP) அவர்கள் (08.02.2017) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் – வள்ளியம்மை தம்பதியரின் அன்பு புதல்வரும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் – இலக்குமியம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் ஞானசோதியம்மாவின் அன்புக்கணவரும் பவானந்தனின் (Director – Finance, Idac (Pvt) Ltd) பாசமிகு தந்தையும் கௌசலாவின் பாசமிகு மாமனாரும் யதுஷனின் (கொ/ றோயல் கல்லூரி) பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், இராசமலர், மற்றும் இந்திராதேவி, இராஜரட்ணம் ((PR-PR Enterprises – jaffna ) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்றவர்களான ஸ்ரீ இராகவன், இந்திராணி, சிவானந்தன் மற்றும் பரஞ்சோதியம்மா, சிவசோதியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (09.02.2017) வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பி.ப 2.00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பொரளை கனத்தை பொது மயானத்தில்
திகதி : 09.02.2017
இடம் :
தொடர்புகளுக்கு
பவானந்தன்
கைப்பேசி : 0712767608