மரண அறிவித்தல்

பொன்னம்பலம் கதிரவேலு (லலிதா டெக்ஸ் யாழ்ப்பாணம் , ஸ்ரீ லலிதா பெசன் யாழ்ப்பாணம் , நியூ லலிதா டெக்ஸ் வவுனியா , லலிதா சுப்பலஸ் வவுனியா)

தோற்றம்: 22.04.1934   -   மறைவு: 02.11.2017

காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் , சின்னாலடி தங்கோடை காரைநகரை வசிப்பிடமாகவும் , தற்பொழுது 194/3 பிரவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கதிரவேலு (உரிமையாளர் லலிதா டெக்ஸ் யாழ்ப்பாணம் , ஸ்ரீ லலிதா பெசன் யாழ்ப்பாணம் , நியூ லலிதா டெக்ஸ் வவுனியா , லலிதா சுப்பலஸ் வவுனியா) நேற்று (02.11.2017) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளியம்மை தமப்தியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவமணியின் அன்புக் கணவரும், சிறீஸ்கந்தராஜா (லலிதா ரெக்ஸ் யாழ்ப்பாணம்),  சிறிரமணகுமார்  (சுவிஸ்லாந்து), சிறீதரன் (லலிதா டெக்ஸ் வவுனியா),  மஞ்சுளா (கொழும்பு),  சுஜா (கொழும்பு)  ஆகியோரின் அன்புத் தந்தையும், அன்புமலர்,  சுதர்சினி,  வசந்தி, ஜெயசீலன்  (General manager of Drive one Pvt &Ltd),  தணிகைவாசன் (சிவசுப்பிரமணியம் அன்கோ கொழும்பு)  ஆகியோரின் அன்பு மாமனாரும், சாரங்கா  (சுண்டுக்குளி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம்), அபிநயா  (Angel International school , மானிப்பாய் ),  யதுர்ஷனா  (Lake land inter American School),  அபிலாஸ்,  துளசியா (சுவிஸ்லாந்து) , ரிஷிகா, பரணிகா , லக்ஷாயினி (சைவ மங்கையர் வித்தியாலயம் கொழும்பு),  ஹாரிசன்  (ESKOLA International School),  ஜகா  (ESKOLA International School)  ஆகியோரின் அன்புப் பேரனும், தியாகலக்சுமி, பரமேஸ்வரி,  நித்தியலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும், கதிரவேலு,  காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம்,  சுந்தரலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, மார்க்கண்டு,  பரஞ்சோதி  மற்றும் அன்னபூரணம் ,  பாலசுப்பிரமணியம் ,  சண்முகராஜா ஆகியோரின் மைத்துனரும், தனபாக்கியம் , காலஞ்சென்ற உமாதேவி மற்றும் நேசரத்தினம் , விமலாதேவி, ன்னபாக்கியம் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05.11.2017) மு.ப 8.30 மணியளவில் 194/3 பிறவுண் வீதியில் அமைந்துள்ள  அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்
0212229832
நிகழ்வுகள்
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை (05.11.2017) மு.ப 8.30
இடம் : கோம்பயன் மணல் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 222 9832
கைப்பேசி : 0775632013