மரண அறிவித்தல்

பொன்னர் மகேந்திரன் (இளைப்பாறிய கிராமஉத்தியோகத்தர்)

  -   மறைவு: 26.02.2020

கற்பகப்பிள்ளையார் கோவிலடி, பருத்தித் துறை பிரதான வீதி கோப்பாய் தெற்கு, இருபாலையைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட பொன்னர் மகேந் திரன் (இளைப்பாறிய கிராம உத்தியோ கத்தர்) நேற்று (26.02.2020) புதன்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன் னர் – பொன்னியம்மா தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான கிட்டிணன் குழந்தையம்மா தம்பதிகளின் மருகனும் காலஞ்சென்ற நோகேஸ்வரியின் அன்புக் கணவரும் தனுசுயா முகாமைத்துவ சேவை
உத்தியோகத்தர் – நல்லூர் பிரதேசசபை). ராஜி (மேலதிக மாவட்ட பதிவாளர் – உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ரமணராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் – யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), சிறிராசா (சிரேஷ்ட நிறை வேற்று கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும் கம்சவி. ரிஷ்ஜிகன், லக்ஷாயகி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.02.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இருபாலை செக்கடி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 27.02.2020
இடம் : இருபாலை செக்கடி இந்துமயானம்
தொடர்புகளுக்கு
தகவல் : குடும்பத்தினர்
கைப்பேசி : 077 965 2976