மரண அறிவித்தல்

பொன்னுத்துரை தங்கராசா

தோற்றம்: 28.09.1952   -   மறைவு: 01.10.2017

வன்னேரிக்குளத்தை பிறப்பிடமாகவும் தம்பசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தங்கராசா நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் மங்கையர்க்கரசியின் அன்பு கணவரும் காலஞ்சென்ற நடராசா மற்றும் தங்கம்மா  தம்பதியரின் அன்பு மருமகனும் நிமலனின் அன்பு தந்தையும் புஸ்பலதாவின் அன்பு மாமனும் சனுரா, அஜினன் ஆகியோரின் அன்பு பேரனும் காலஞ்சென்ற அழகேந்திரம்,  மகேஸ்வரி (மலர்) ,  நாகேஸ்வரி (வித்கினி),  தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நேற்று 01.10.2017 தகனம் செய்யப்பட்டது.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம் செய்யப்பட்டது
திகதி : 01.10.2017
இடம் :
தொடர்புகளுக்கு
கைப்பேசி : 0770258337