மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

மங்கையற்கரசி வல்லிபுரம்

தோற்றம்: 17.09.1945   -   மறைவு: 24.02.2015

வளர்பிறை சஷ்டி திதியில் : 21.02.2018 (புதன்கிழமை)

 

பண்பின் உ பாசத்தின் திருவுருவாய்

மலர்ந்த எம் அருமைத் தாயே!

 எல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய் 

வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா !

அகவை மூன்று  அகன்றே நின்றாலும் அழியாத நினைவலைகள்

எம் அகத்தில் நின்று ஆழத்திலே வாட்டி வதைக்கின்றது அம்மா !

அன்பின் உருவான  தாயே எம்  உயிரினுள் உயிராகி உறவிலே

கலந்து  ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

எங்கள் அன்பு தெய்வத்தின்  ஆத்மா சாந்தியடைய

எல்லாம் வல்ல இறைவனப் பிரார்த்திக்கின்றோம்.

‘ என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்.. 

கணவர், மக்கள்,  மருமக்கள்,  பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், பெறாமக்கள்

 

‘தகவல் :

சி.ராஜநாதன் (மருமகன்)

85/10B  ஜாவத்தை கார்டன்ஸ், கொழும்பு-05

TP:011 2589563,

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சி.ராஜநாதன் (மருமகன்)
தொலைபேசி : 011 2589563,