மரண அறிவித்தல்

மயில்வாகனம் பாலச்சந்திரன்

  -   மறைவு: 22.01.2017

 

தனங்களப்பு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாலச்சந்திரன் நேற்று (22.01.2017) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற அரசடியை சேர்ந்த பசுபதி – அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் யோகேஸ்வரியின் அன்பு கணவரும் காண்டீபன், தர்மினி, கபிதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெயகௌரி, சிவரஞ்சன் (சாவகச்சேரி நகரசபை சுகாதார மேற்பார்வையாளர்) ஆகியோரின் அன்புமாமனாரும் தவமணி கதிரேச பிள்ளை(கல்வயல்) காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புச்சகோதரரும் அஸ்வினின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.01.2017) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தனங்களப்பு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தனங்களப்பு இந்து மயானம்
திகதி : 23.01.2017
இடம் :
தொடர்புகளுக்கு
சிவரஞ்சன்
கைப்பேசி : 0774694639