மரண அறிவித்தல்

இராமலிங்கம் ரத்தினம்

கரவெட்டியை பிறப்பிடமாகவும் வதிரி கரவெட்டி வடக்கு வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் ரத்தினம் காலஞ்சென்ற கண்ணமாவின் அன்புக்கணவரும்
பாலசுப்ரமணியம் , மதிவதனி, தயாபரன் ஆகியோரின் அன்புத்தந்தையும்
மல்லிகாதேவி , யோகராஜா, புஸ்பா தேவி ஆகியோரின் அன்பு மாமனாரும் .
வைஸ்ணவி, வைஷ்னவன், நிரோஜிதன்,வர்சினி ,பாவலன் ,தாரிகா
ஆகியோரின் அன்பு பேரனுமாவார்

அன்னாரின் ஈமக்கிரியை 29.12.2013 அன்று நடை பெற்று பூதவுடல் தகனம் செய்யபட்டது

நிகழ்வுகள்
ஈமக்கிரியை
திகதி : 29.12.2013
இடம் :
தொடர்புகளுக்கு
தயாபரன்
கைப்பேசி : ஸ்ரீ லங்கா :0094 777 111 401
யோகராஜா
தொலைபேசி : 0041 61 751 38 84