மரண அறிவித்தல்

அமரர் சடையர் இராசரத்தினம்

தோற்றம்: 03/06/1946   -   மறைவு: 23-12-2022

தோற்றம்: 03-06-1946 – மறைவு: 23-12-2022

அமரர் சடையர் இராசரத்தினம்

கச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Bobigny வதிவிடமாகவும் கொண்ட திரு சடையர் இராசரத்தினம் அவர்கள் கடந்த 23-12-2022 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சடையர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், சிவபாக்கியத்தின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சிதம்பரநாதர்(நில அளவையாளர்),சிவகாமிப்பிள்ளை, அமரர் தனலட்சுமி, பிள்ளையினார், நடேசபிள்ளை(கனடா),சிவபாக்கியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
சறோசினி தேவி,காலஞ்சென்ற முத்துகுமார்,சரஸ்வதி,றாஜி(கனடா),அருட்சோதி(சுவிஸ்), தம்பு,தில்லைநாதர் நல்லம்மா, வடிவேலு முத்துபிள்ளை, கந்தையா வள்ளிபிள்ளை , விக்கினேஸ்வரன் சரஸ்வதிப்பிள்ளை(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவாஜினி(இலங்கை), சுபாஜினி(பிரான்ஸ்), பிரபாகரன்(லண்டன்),பிரகாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையாரும்,

பாஸ்கரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரகாஸ் (பிரான்ஸ்) தேனுகா (லண்டன்)
டிலக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருஜன், ஆருஜன்(பிரான்ஸ்), அனுஸ்கா(பிரான்ஸ்) அஸ்மிதா(லண்டன்) அப்சரா(லண்டன்), ஆதீஸ் (லண்டன்)ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் பார்வையிடும் காலம் மற்றும் நேரம்
27-12-2022 மாலை 03 மணி தொடக்கம் 04மணிவரை

29-12-2022 மாலை 03.00 மணி தொடக்கம் 04.00மணிவரை

31-12-2022 மாலை 03.00 மணி தொடக்கம் 04.00மணிவரை

இறுதிக்கிரிகை பற்றிய விபரம்

05-01-2023 மு.ப 09.00 மணியில் இருந்து மு.ப 11.00 மணிவரை

தகனம் பற்றிய விபரம்

05-01-2023 மு.ப 11.00 இருந்து பி.ப 12.30 மணி வரை

முகவரி
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி
கேட்டு நிற்கின்றோம்.

தொடர்புகளுக்கு-
சிவசுதன்(பெறாமகன்) -0033751525530
சீலன்(பெறாமகன்) -0033629202542
சிவாஜினி(மகள்)-0094775508853
பிரபாகரன்(மகன்)-00447448517934
பிரகாஸ்(மகன்)-0033769057064
சிவகாமிப்பிள்ளை(சகோதரி) -0094776132281
பிள்ளையினார்(சகோதரன்)-0094776915739
நடேசபிள்ளை(சகோதரன்)-0017786973426
அருள்சோதி(மைத்துனர்)-0041765452202

தகவல்
செல்வநாயகம் கஜந்தன்(கனடா)
தொடர்பு இலக்கம் 6476570040

நிகழ்வுகள்
பார்வைக்கு, 27-12-2022 மாலை 03 மணி தொடக்கம் 04மணிவரை 29-12-2022 மாலை 03.00 மணி தொடக்கம் 04.00மணிவரை 31-12-2022 மாலை 03.00 மணி தொடக்கம் 04.00மணிவரை
திகதி :
இடம் : தகனம், 05-01-2023 மு.ப 11.00 இருந்து பி.ப 12.30 மணி வரை முகவரி 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
சிவசுதன்(பெறாமகன்) -0033751525530 சீலன்(பெறாமகன்) -0033629202542 சிவாஜினி(மகள்)-0094775508853 பிரபாகரன்(மகன்)-00447448517934 பிரகாஸ்(மகன்)-0033769057064 சிவகாமிப்பிள்ளை(சகோதரி) -0094776132281 பிள்ளையினார்(சகோதரன்)-0094776915739 நடேசபிள்ளை(சகோதரன்)-0017786973426 அருள்சோதி(மைத்துனர்)-0041765452202