மரண அறிவித்தல்

செல்வன் இராமச்சந்திரன் ஹஷானந்தன் (Asst.Manager-Chinese Dragon-Call centre )

செல்வன் இராமச்சந்திரன் ஹஷானந்தன் (Asst.Manager-Chinese Dragon-Call centre )

செல்வன் இரா. ஹஷானந்தன் 17.04.2015 வெள்ளிக்கிழமையன்று வத்தளையில் காலமானார். அன்னார் இராமச்சந்திரன்-ஜெயந்தி தம்பதியினரின் அன்பு மகனும், துஷான் (தென் கிழக்கு பல்கலைக்கழகம் -ஒலுவில்), ரொமேஸ்கான் (இந்துக்கல்லூரி-பம்பலப்பிட்டி) ஆகியோரின் அன்புச்சகோதரரும், காலஞ்சென்ற சிக்கன் கவுண்டா் (பொகவந்தலாவ, முத்துலெட்சுமி தோட்டம் – முன்னாள் வெளிக்கள உத்தியோகத்தர்), பெருமாள் கவுண்டர் (காந்திமதி ஸ்டோர்ஸ்-புளியாவத்தை ) ஆகியோரின் பேரனும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 20.04.2015 திங்கள் கிழமை மாலை 3.00 மணிக்கு வத்தளை, இல. 105/A, யோதயாகானத்த வீதி, (Alwiss Town-Wattala ) இல்லத்தில் நடைபெற்று ஹீனுப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: S. இராமச்சந்திரன் கவுண்டா் (தந்தை)

Conact: 077 2838715, 0777 202673

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 20.04.2015
இடம் : ஹீனுப்பிட்டிய பொது மயானம்
தொடர்புகளுக்கு
S. இராமச்சந்திரன் கவுண்டா் (தந்தை)
கைப்பேசி : 077 2838715, 0777 202673