மரணஅறிவித்தல்

அமரா் மார்க்கண்டு பரமேஸ்வரி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு முள்ளியானை பிறப்பிடமாகவும் வவுனியா 45/A கூமாங்குளம் வீதி உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பரமேஸ்வரி (20.09.2015) அன்று காலமானார்.

அன்னார் அம்பலவானர், செல்லப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும் மார்க்கண்டின் அன்பு மனைவியும், ஐலோங்கரிநாதன் (உக்களாங்குளம்), வைகுந்தநாதன் (மல்லாவி), திருச்செல்வம் (திருநாவற்குளம்), நமச்சிவாயம் (லண்டன்), தயாவதி (கிளிநொச்சி), காண்டீபன் (லண்டன்), லோகேஸ்வரன் (உக்குளாங்குளம்), ஜெகதீஸ்வரன் (இந்தியா), காலஞ்சென்றவர்களான சிவா, கண்னன், கௌரியம்மா ஆகியோரின் அன்புத்தாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (23.10.2015) புதன்கிழமை காலை 11மணிக்கு தச்சனாமருதங்குளம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினா்
கைப்பேசி : 0778884812