மரண அறிவித்தல்

முருகேசு ஜீவகாந்தி (Myra Property Developers (Pvt) Ltd, Managing Director)

மரண அறிவித்தல்
முருகேசு ஜீவகாந்தி (Myra Property Developers (Pvt) Ltd, Managing Director)


அன்னார் காலஞ்சென்ற திருமதி திருப்பதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற திரு.திருமதி ரிச்சேட் முருகேசு தம்பதிகளின் அன்பு மகனும், ஜீவநேசன் (Canada), காலஞ்சென்ற ஜீவபாலன், ஜீவகுமாரன் (Canada), ஜீவரூபன் (Colombo, Nexus Property Developers (Pvt) Ltd), ஜீவலதா (Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், காலஞ்சென்ற திருமதி திவ்யதேவி ஞானானந்தம், காலஞ்சென்ற சுகுணகாந்தி, கருணாகாந்தி (UK) ஆகியோரின் சகோதரனும், அரியறோகினி (Canada), பெசிஅன்ரநிசா (UK) சுகந்தினி ஈவிலின் (Canada), ஜெயநிதி (Colombo), டெனிஸ் துரைசாமி (Canada) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், யோசுவா மனோஜ், மைறா நியோமி, றிச்சேட் அன்ரநிசான், றொமிலா, நிலக்சி, எனஸ்ரன், ஜீவனோஜ், எல்சிவா ஜீவிக்கா, றிச்சேட் ஜீவாஸ், யோவன்னா ஜீவினி, யெத்தோடர்ஷீன், யூதாகிறிசின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.யாழ்.ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு ஜீவகாந்தி அவர்கள் 07.07.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

ஆராதனை 09.07.2015 வியாழக்கிழமை அன்று பி.ப. 6.00 மணிக்கு

அவரது இல்லத்தில் (81/6, Hampdan lane, Colombo 06) நடைபெற்று இறுதி நல்லடக்க ஆராதனை 10.07.2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப. 3.30 மணிக்கு ஏழாலை தெற்கு இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை C.A.C.M சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப் படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: ஜீவரூபன் (மகன், கொழும்பு. 0777008279)

நிகழ்வுகள்
ஆராதனை
திகதி : 09.07.2015 வியாழக்கிழமை பி.ப. 6.00 மணிக்கு
இடம் : அவரது இல்லத்தில் (81/6, Hampdan lane, Colombo 06)
இறுதி நல்லடக்க ஆராதனை
திகதி : 10.07.2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப. 3.30 மணிக்கு
இடம் : ஏழாலை தெற்கு இல்லம்
நல்லடக்கம்
திகதி : 10.07.2015 வெள்ளிக்கிழமை
இடம் : ஏழாலை C.A.C.M சேமக்காலை
தொடர்புகளுக்கு
ஜீவரூபன் (மகன், கொழும்பு.)
கைப்பேசி : 0777008279