31 ஆம் நாள் நினைவஞ்சலி

முருகேசு தியாகராஜா

அன்புடையீர்,

கடந்த 24.06.2015 புதன் கிழமை அன்று இறையடி சேர்ந்த எங்கள் குடும்ப ஒளி விளக்கு அமரர் முருகேசு தியாகராஜா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 22.07.2015 அன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் 24.07.2015 வெள்ளிக்கிழமை பகல் 11.30 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது.

அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மா சந்திப் பிரார்த்தனையிலும்,அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்கனம்,
குடும்பத்தினர்.

குப்பிளான் தெற்கு,
குப்பிளான்.

 

frame copy

நிகழ்வுகள்
அந்தியேட்டிக் கிரியைகள்
திகதி : 22.07.2015
இடம் : கீரிமலை புனித தீர்த்தக் கரை
கிரியைகள்
திகதி : 24.07.2015
இடம் : குப்பிளான் தெற்கு, குப்பிளான்.
தொடர்புகளுக்கு