மரண அறிவித்தல்

ரங்கநாதன் பிரபாகரன் (பாபு)

தோற்றம்: 28.08.1958   -   மறைவு: 29.02.2020

கொழும்பு, நாரஹேன்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கெருடாவில், மயிலிதனை, தொண்டமானாறில் வசித்தவருமான ரங்கநாதன் பிரபாகரன் ((பாபு)) 29.02.2020 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் ரங்கநாதன் பாக்கியம் தம்பதியரின் மகனும், ஞானமலரின் கணவரும் யசோதன், ஜனனன், கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும் டிலுசனியின் மாமனாரும், காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் சுதாகரன், சுபாஸ்கரன், உமாகரன் ஆகியோரின் சகோதரரும், நவீன், சரணியா, லசன், மதுசா, டிஸ்கி, ஜெனிட்டா, றிதுசா, உமா, ஜனா, ஜெயந்தன், மானசா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.03.2020) புதன்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்று, பூதவுடல் 10.30 மணியளவில் ஊரிக்காடு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: பி.கோபிநாத்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 04.03.2020
இடம் : ஊரிக்காடு இந்துமயானம்
தொடர்புகளுக்கு
பி.கோபிநாத்
கைப்பேசி : 071 666 4899