மரண அறிவித்தல்
வள்ளியம்மா பெரியபிள்ளை

மரண அறிவித்தல்
வள்ளியம்மா பெரியபிள்ளை
தோற்றம்-25.12.1932 மறைவு-01.08.2015
இல.199, அம்கமுவ வீதி, நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் கொண்ட வள்ளியம்மா பெரியபிள்ளை அவர்கள் நேற்று (01.08.2015) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் சிவத்திரு ஆறுமுகம் பிள்ளையின் (Former Field Officer-Craighead Estate –Nawalapitiya) அன்பு மனைவியும் நடராஜ், பாலசுப்பிரமணியம்,சிவராஜ், சண்முகராஜ், பத்மராஜ், ரவிராஜ், மோகன்ராஜ், சிவத்திரு. சிந்தாமணி, திருமதி சரஸ்வதி சந்திரசேகரம், திருமதி வசந்தி சுப்ரமணியம் ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவத்திரு சிதம்பரபிள்ளை களியபெருமாள், திரு.சுப்ரமணியம் வேலுதேவர், திரு.சின்னத்தம்பி பிள்ளை சந்திரசேகரம், திருமதி புஸ்பவதி, திருமதி கலைவாணி, திருமதி வசந்தி, திருமதி கலையரசி, திருமதி தர்ஷினி, திருமதி யோகேஸ்வரி, திருமதி சர்மிளவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
ஆன்னாரின் பூதவுடல் 01.08.2015 சனிக்கிழமை முதல் 03.08.2015 திங்கட்கிழமை வரை இல.202/37, Royal Pearl Garden, Hendala, Wattala (Lyceum School அருகில்) இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் வத்தளை –கெரவலப்பிட்டிய மயானத்துக்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்-மகன்மார், மகள்மார், மருமகன்மார், மருமகள்மார், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள்
தகவல்-எஸ்.ஏ.மோகன்ராஜ் (மகன்)
New Arumed (Pvt) Ltd
தொடர்பு-076 8698855 011 2980928