மரண அறிவித்தல்

விசுவலிங்கம் சந்திரசேகரம்

தோற்றம்: 27.04.1945   -   மறைவு: 03.02.2020

கல்வயல் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் கச்சாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் சந்திரசேகரம் 03.02.2020 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அன்னலட்சுமியின் அன்புக் கணவரும் அகிலனின் (ஐங்கரன், ஆசிரியர் – யா/உசன் இராமநாதன் மகாவித்தியாலயம்) பாசமிகு தந்தையும் சிவாகினியின் அன்பு மாமனாரும் அட்சன், அபிர்தன் ஆகியோரின் அன்பு பேரனும், சதாசிவம், நீலாம்பிகை, லலிதாம்பிகை, சண்முகநாதன், யோகாம்பிகை ஆகியோரின் சகோதரரும் அமரர் வினாசித்தம்பி, அமரர் சின்னத்தம்பி, அமரர் கந்தசாமி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.02.2020) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 அளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக எறியால்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கச்சாய் வடக்கு.
தகவல் : குடும்பத்தினர்
077968 8107

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 04.02.2020
இடம் : எறியால்பிட்டி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077968 8107