மரண அறிவித்தல்

வினாசித்தம்பி கணேசு

தோற்றம்: 07.10.1933   -   மறைவு: 04.08.2015

புங்குடுதீவு,மடத்துவெளி 8 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா ரகுபாகம் 60 ஏக்கர் வேப்பங்குளத்தைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வினாசித் தம்பி கணேசு 04.08.2015 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வினாசிதம்பி -மாரிமுத்து தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற நாகேஸ்வரியின் அன்புச் சகோதரனும் லீலாவதியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களானஅருணகிரிநாதன்,சத்தியமூர்த்தி,யோகலிங்கம்,யோகேஸ்வரி,புவனேஸ்வரி,மற்றும் அருந்தவநாதன்(சுவிஸ்)சிவலிங்கம்(அவுஸ்ரேலியா),பரமேஸ்வரி,கணேசலிங்கம்(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் தயாளவதி ,திருக்கேதிஸ்வரி,நாகராசா,திலகவதி,கமலினி,ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆனந்தராசா,காலஞ்சென்ற அருளானந்தம் ஆகியோரின் மைத்துனரும் ரூபகலா,கிருஷ்ணவேணி,றுபவேணி,நிசாந்தினி,சுதாசினி,பிரகலதா,பிரதீப்,பிரசாந்த்,சந்தோஸ்,கிருத்திகா,விஜே,சிலோஜி,டினோசா,வினோதன்,சாரங்கன்,தருண்,ஆகியோரின் அன்புப் பேரனும் பவியா ,துர்க்கா,பிரதாப்,தட்சாயினி ,மதுஷன் ,நிதுசன்,தனுசியன்,யதுசன்,கிதுசன் ஆகியோரின் பூட்டனும் ஹஷ்வினின் கொப்பாட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் வவுனியா ரகுபாகம் 60 ஏக்கர் வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் இன்று 07.08.2015 வெள்ளிகிழமை நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தச்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல் குடும்பத்தினர்

60 ஏக்கர் ரகுபாக்கம்
வேப்பங்குளம்,வவுனியா.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 07.08.2015
இடம் : தச்சணாங்குளம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 3286254