மரண அறிவித்தல்

வின்சென்ட் ஞானமணி மேரி பிறிம்றோஸ் [புசி]

  -   மறைவு: 31.01.2018

மணற்குடியிருப்பு, முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட வின்சென்ட் ஞானமணி மேரி பிறிம்றோஸ் [புசி] அவர்கள் 31.01.2018 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மரியாம்பிள்ளை [முன்னால் பட்டின சபை தலைவர் முல்லைத்தீவு] மேரி திரேசா [ ஞானமணி] தம்பதியினரின் அன்பு புதல்வியும் காலம் சென்ற தோமஸ் செபமாலை [சம்மாட்டி] அமலோற்பவம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும் செபமாலை வின்சென்ட் ஞானமணி [சம்மாட்டி] அவர்களின் அன்பு மனைவியும் ஜனார்த்தனன்,டியூக் தர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் லெயோனிக் அவர்களின் அன்பு மாமியும், அமரர் அன்ரனி ஜெயநாதன் [முன்னால் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர்], மேரி ஆன் பிரன்சிஸ்கா [லீலா]-இலங்கை, அலோசியஸ் நேசராசா [குலசிங்கம்]-இலங்கை , அன்ரனிபிள்ளை [அன்ரன்]-நெதர்லாந் ,மேரி கொன்ஸ்செப்ரா [பேபி]-பிரான்ஸ் ஆகியோரின் அன்பு சகோதாரியும் அமரர் பூமணி, விக்ரர் இம்மானுவேல் [செல்லமணி] சகாயமேரி -கனடா, ஜெராட் குளோரி தவமணி [மல்லிகா] – கனடா, அந்தோனிப்பிள்ளை [GPAP] மரியஸ்ரெலா- பிரான்ஸ், ஜோன் பப்ரிஸ் [ராசா] பூமணி -டென்மார்க், அமரர் மேரி அமலோற்பவநாயகி [சின்னக்கிளி] செபமாலை செபமணி-இலங்கநாதன் (முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட சபை உறுப்பினர்), மேரி றோஸ் ஜசிந்தா [சின்னா]-ஜேர்மன், மேரி புளோரன்ஸ் [பவா]-நெதர்லாந், அன்ரன் பூபாலசிங்கம் [பூபால்]-பிரான்ஸ், ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூத உடல் அஞ்சலிக்காக 03.02.2018 தொடக்கம் 06.02.2018 வரை Nieuwe hiversumseweg 55 1406 td bussum எனும் முகவரியில் வைக்கபட்டு 06.02.2018 அன்று காலை 11 மணிக்கு ( நெதர்லாந்து நேரம்) st .jozef church Adres ceintuurbaan 43 1402 hb bussum the netherland எனும் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

 

தகவல்- கணவன், பிள்ளைகள்

தொடர்புக்கு- ஞானமணி- 0031648012707

ஜனா-0031638743883

தர்சன்-0031613964240

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 03.02.2018 தொடக்கம் 06.02.2018 வரை
இடம் : Nieuwe hiversumseweg 55 1406 td bussum
தகனம்
திகதி : 06.02.2018
இடம் : st .jozef church Adres ceintuurbaan 43 1402 hb bussum the netherland
தொடர்புகளுக்கு
ஞானமணி
கைப்பேசி : 0031648012707
ஜனா
கைப்பேசி : 0031638743883
தர்சன்
கைப்பேசி : 0031613964240