மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை அழகுசுந்தரம்

இணுவில் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் தாவடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அழகுசுந்தரம் 22.01.2016 வெள்ளிக்கிழமை  காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மனோன்மணியின் அன்புக் கணவரும் சந்திரவதனி ,கௌரி (டென்மார்க்) ஆகியோரின் தந்தையும் ஸ்ரீரங்கநாதன் ,விஜயதாஸ் (டென்மார்க்),ஆகியோரின் மாமனாரும் சுதர்சிகா ,தசியாண் ,நிவேதா ,,அயின் ,சுமி ஆகியோரின் அன்புப் பேரனும் கிருஷ்ணசாமி ,காலஞ்சென்ற சண்முகராசா,மற்றும் தங்கச்சியம்மா ,பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் ,கதிரவேலு மற்றும் நீலசுலோசனா ,விமலாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 24.01.2016 ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

தகவல் :வே .கிருஷ்ணசாமி (அண்ணா)

தாவடி தெற்கு,
கொக்குவில்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 24.01.2016
இடம் : தாவடி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
வே.கிருஷ்ணசாமி
தொலைபேசி : 077 2478 705