மரண அறிவித்தல்
வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன்

மரண அறிவித்தல்
மல்லாவியை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 10.07.2015 வெள்ளிக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் வைத்திலிங்கம் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மகனும் தர்மபூபதியின் அன்புக் கணவரும் சீவரத்தினம்
புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் சிந்துஜா பிரவீன் விதுசன் விதுனன் ஆகியோரின் அன்புத்
தந்தையும் ஆவார்.
கலாநிதி (மல்லாவி) கமலநிதி(வெள்ளாங்குளம்) அமரர் கதிர்காமநாதன் இலக்குமி (சுகந்தி – மல்லாவி)
சிறிகாந்தன் (அவுஸ்திரேலியா) அமரர் சுதாகர் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். அமரர்
சிவபாக்கியம் நாகேந்திரம் (நுணாவில்) செல்வராணி (வவுனியா) பொண்ணம்பலம் (சங்கானை) சந்திராதேவி
(பாலிஆறு) மல்லிகாதேவி (நுணாவில்) அன்னலச்சுமி (நுணாவில்) தங்கப்பூவதி (இத்தாலி) மணியம்
(மல்லாவி) கணேஸ் (வெள்ளாங்குளம்) கவிதா(மல்லாவி) அமரர் சேகவன் தாரணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின்
மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 12.07.2015 நாளை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப் பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அணைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்