மரண அறிவித்தல்

வைத்திலிங்கம் பாலேந்திரன் (சிறாப்பர்) -(ஓய்வு பெற்ற பிரதி அதிபர் -இராமநாதன் கல்லூரி ,இணக்க சபை உறுப்பினர்)

சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கை வசிப்பிடமாவும் கொண்ட வைத்திலிங்கம் பாலேந்திரன் (ஓய்வு பெற்ற பிரதி அதிபர் -இராமநாதன் கல்லூரி ,இணக்க சபை உறுப்பினர்) 16.10.2015 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் -பொன்னம்மா தம்பதியரின் மகனும் ,காலஞ்சென்ற சுவாமிநாதப்பிள்ளை மற்றும் இராசமணி,தம்பதியரின் மருமகனும் ,ரஞ்சனாதேவியின் (முகாமையாளர் தேசிய சேமிப்பு வங்கி -சுன்னாகம் )அன்புக் கணவரும் ,Dr.கார்த்திகா (தேசிய வைத்தியசாலை கொழும்பு ),Eng.ஜனகன் (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் தெய்வநாயகி (ஓய்வு பெற்ற ஆசிரியை),காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (கல்விப் பணிப்பாளர் விஞ்ஞானம்) மற்றும் பாஸ்கரன் (கப்பற் கூட்டுத்தாபனம்) காலஞ்சென்றவர்களான பராசக்தி பாலகிருஷ்ணன் (மொடேர்ன் ஸ்டோர் உரிமையாளர்) மற்றும் விமலநாயகி காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் சகோதரனும்,

இராசமனோகரன்,(ஓய்வு பெற்ற முகாமையாளர்மக்கள் வங்கி -சுன்னாகம்) தேவ மனோகரன் (திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர்-வலிகாம வலயம்),இராசதேவி (கனடா) இராசமலர்(லண்டன்),சுலோசனா (ஆசிரியை உடுவில் மான்ஸ் மகாவித்தியாலயம்) கிருபாகரன்(கனடா), செல்வாகரன்(கனடா), ஐங்கரன்(கனடா), திருக்குமரன்(கனடா), காலஞ்சென்ற இரத்தினகோபால் மற்றும் தனலக்சுமி, தனேஸ்வரி, செல்வரத்தினம் ,சிதம்பரேஸ்வரி, குமாரகுலசிங்கம், இந்திராணி ஆகியோரின் மைத்துனரும்

ஸ்ரீபதி துஷ்யந்தி, பரமானந்தன் உதயகுமார்,யுவராஜா, மதுரா, ரஜிதா, சந்திரிக்கா, புகழினி ஆகியோரின் சகலனும், ரமணன் காலஞ்சென்ற,தனுஷாஆகியோரின் சிறிய தந்தையும் யாழினி, விசாகன், பாலினி, அனு, அனந்தன், பானு, பாரி, யதுர்ஷா, விக்னேஷ், ஹரிஸ், ஹரினி, ஹேதுசன்,ஹேதுசா, ஆகியோரின் பெரிய தந்தையும், செந்தூரன் கஸ்தூரி, சர்மிலன், சாமந்தி, மாதுமை, ஜயபவான், சான், கிருஷான், மதுஷான், சேயோன், ரணேஸ், சுவாதி, சரிக்கா, யுவேந்திகா, சுபீக்ஷா, ஆகியோரின் மாமனும் ஆவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 19.10.2015 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று .பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 19.10.2015
இடம் : இணுவில் காரைக்கால் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0774522568
கைப்பேசி : 0776551739