31ஆம் நாள் நினைவஞ்சசலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும்

ஸ்ரீமதி சிவபாக்கியம் குமரேசன்

தோற்றம்: 16.05.1939   -   மறைவு: 15.07.2017

திதி அப்ரபக்க ஷஷ்டி

கடந்த  15.07.2017  அன்று சிவபதம் அடைந்த எமது  தாயார்    ஸ்ரீமதி சிவபாக்கியம் குமரேசன்   அவர்களது  31  ஆம் நாள் நினைவஞ்சசலி , வீட்டு கிருத்தியம் மற்றும் சபிண்டீகரண நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை   (14.08.2017)  எமது இல்லத்தில் நடைபெற உள்ளன.

நாளை மறுதினம் புதன்கிழமை   (16.08.2017)  முற்பகல்  11.30 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற இருக்கும் ஆத்மசாந்தி  பிரார்த்தனையிலும்  அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறும் உற்றார்,  உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஓம் சாந்தி,சாந்தி,சாந்தி!!

மணியகரன் ஒழுங்கை,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
0773114551

இவ்வண்ணம்
குடும்பரத்தினர்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
கைப்பேசி : 0773114551