மரண அறிவித்தல்.

அருணாசலம் உமாபதி

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய்வீதி, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் உமாபதி அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாசலம்- சிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வட்டுக்கேட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரட்ணம்(ஓவசியர்) கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், சுலோஜனா(ராணி- Rani Mix லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும், கணதீபன்(தீபன்), கஜதீபன்(கஜன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், விக்னேஸ்வரி(Dr.V.Gopal) அவர்களின் அன்பு மாமனாரும், தியோழன், நேதன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், பரந்தாமன்(கொழும்பு), ஆதித்தன்(கனடா), தண்டபாணி(சுவிஸ்), அருந்ததி(தவம்- வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற புவனதேவி, விஜயலட்சுமி(விஜி), கங்கா(கனடா), காலஞ்சென்ற கீதா, சண்முகநாதன்(நாதன்), ரதிவதனி, அகிலன், மஞ்சுளா, மைதிலி, சுமங்கலி, அரவிந்தி, நிர்மலா- காலஞ்சென்ற ஜெயசிங்கம், விக்னேஸ்வரன்- நல்லம்மா, கணேஸ்வரன்- ரட்ணஜோதி, காலஞ்சென்றவர்களான நடேஸ்வரன், ஜெசிதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கலோ- நிலஅளவையாளர்), பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், கோபால்- லீலாவதி(Eastern Trading Company- Colombo) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும், சுகன்யா- தேவசி, ராகுலன்- சாயி, பரிசுதன், சுபாஷினி, சிவானி ஆகியோரின் அன்பு மாமாவும், வேணி- காண்டீபன், திவாகர்- சுகன்யா, கோபிகா- நவீன், பிரதீஸ்- பிரதீபா, சதீசன்- துஸ்யந்தி, சர்மிலா-வரதன், ஜஸ்மிலா- சிவராம் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுலோஜனா – மனைவி

Mobile : +447970390689

கஜன் – மகன்

Mobile : +447958103384

பரந்தாமன் – சகோதரன்

Mobile : +94711915386

ஆதித்தன் – சகோதரன்

Mobile : +15192225191

தண்டபாணி – சகோதரன்

Mobile : +41787056052

அருந்ததி – சகோதரி

Mobile : +94768658333

நிர்மலா – மைத்துனி

Mobile : +94779716826

நிகழ்வுகள்
மரண அறிவித்தல்.
திகதி :
இடம் :
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
சுலோஜனா - மனைவி
கைப்பேசி : Mobile : +447970390689
கஜன் - மகன்
கைப்பேசி : Mobile : +447958103384
பரந்தாமன் - சகோதரன்
கைப்பேசி : Mobile : +94711915386
ஆதித்தன் - சகோதரன்
கைப்பேசி : Mobile : +15192225191
தண்டபாணி - சகோதரன்
கைப்பேசி : Mobile : +41787056052
அருந்ததி - சகோதரி
கைப்பேசி : Mobile : +94768658333
நிர்மலா - மைத்துனி
கைப்பேசி : Mobile : +94779716826