மரண அறிவித்தல்
திருமதி சிவசுப்பிரமணியம் சுந்தரவல்லி
வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சுந்தரவல்லி அவர்கள் 07-02-2014 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (முன்னாள் ஒலி, ஒளி அமைப்பாளர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
சிவமலர் (கொழும்பு), சிவநாதன், புண்ணியமூர்த்தி, புவனேஸ்வரன், சிவநேசன், இரஜிநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், தங்கம்மா, இலட்சுமிப்பிள்ளை, மற்றும் அமிர்தவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலேந்திரன்(கொழும்பு), மேனகா, சந்திரகுமாரி, கயல்விழி, குணசோதி, ஸ்ரீ மாறன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னுத்துரை, சுப்பிரமணியம், சாந்தலிங்கம், இராசரெட்ணம், சபாரெட்ணம், கணபதிப்பிள்ளை, தம்பிஐயா, மற்றும் தெய்வானைப்பிள்ளை(தங்கச்சியம்மா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இராசம்மா மற்றும் பத்மாவதி, அன்னலெட்சுமி(சாந்து) ஆகியோரின் அன்புச் சகலியும்,
முருகேசப்பிள்ளை அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,
யாகுலன், தரணியா, சகானா, சங்கீதா, கிஷோர், நதீசன், அபினன், திவேரா, கபிலன், பவித்திரன், காயத்திரி, காலஞ்சென்ற சிவனுஜா, மற்றும் வைஷ்ணவி, சிவர்ணன், திசானன், நிதுசன் ஆகியோரின் ஆருயிர் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்.

