மரண அறிவித்தல்
திரு. உ.இராதாகிருஸ்ணன் (இசைஞானி திலகம், கலாபூசனம்)
மரண அறிவித்தல்
திரு. உ.இராதாகிருஸ்ணன் (இசைஞானி திலகம், கலாபூசனம்)
இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபல வயலின் கலைஞர் உ.இராதாகிருஸ்ணன் அவர்கள் 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் அமரர் உருத்திராபதி மற்றும் தையலம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும் அமரர் கோபாலகிருஸ்ணன் மற்றும் விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும், வாசுகியின் அன்புக் கணவரும், சைந்தவி, ரகுகுலன்,திவாகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் நிசாகரன் (வலய முகாமையாளர், யூனியன் வங்கி) ,லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும் பாலகிருஷ்ணன், ஸ்ரீரஞ்சினி, கோகுலத்வனி,சந்தானகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் சிவகுருநாதன், கலாஈஸ்வரன்,சிங்காரவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.09.2015 நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்-குடும்பத்தினர்
மஞ்சத்தடி, இணுவில்.
தொடர்பு-021 2241549

