மரண அறிவித்தல்
திரு மயில்வாகனம் மகேந்திரன் (Retired Production Manager, ACI Ltd)
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மகேந்திரன் அவர்கள் 11-04-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னபூரணம் மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
மதனி(கனடா), மயில்வண்ணன்(சிங்கப்பூர்), மதிமாறன்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலேந்திரன், துவாரகா, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்ரன், ரஞ்சன், கமலாம்பிகை, காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகிலன், கிரிஷாந்த், மதுஷன், தர்ஷிகா, நிரூஷன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:30 மணிக்கு கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
32 Pirivena Road,
Ratmalana.
தகவல்
குடும்பத்தினர்

