மரண அறிவித்தல்
திரு மாசில் இராசு (அந்தோணி)
யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட மாசில் இராசு அவர்கள் 20-12-2014 சனிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாசில், மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், சவீனம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மாணிக்கம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(இந்தியா), காலஞ்சென்றவர்களான தங்கராசா, பாக்கியநாதன், மற்றும் செல்வேந்திரன்(பிரான்ஸ்), பிரேமா(இந்தியா), மல்லிகா(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்), தயா(இலங்கை), நிலா(பிரான்ஸ்), கலா(ஜெர்மனி), ஜெறோம்(பிரான்ஸ்), ஜெறின்(நெதர்லாந்து), நியூட்டன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, லூர்த்தம்மா, சிங்கராயர், ஜேசுதாசன், மற்றும் செல்வராசா(இலங்கை), முத்துராசா(கனடா), அலோசியஸ்(இலங்கை), டெமன்போட்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜேட்றூட், அமலபுஸ்பம்(இலங்கை), லோகேஸ்வரி(பிரான்ஸ்), எமிலியானூஸ்(இலங்கை), சந்திரன்(பிரான்ஸ்), ஜெயராசா(பிரான்ஸ்), மோகன்(இலங்கை), மதியழகன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(ஜெர்மனி), நிர்மலா(பிரான்ஸ்), அனுபாமா(நெதர்லாந்து), டென்சி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெஸ்ரின் ஜெறோனி, ஜெனாஸ், எமில்டன், எமில்டா, எமில்சியா, எமில்சியன், எமில்டஸ், அனுசா, ஜனனி, துலுசியா, ஜெறால்டின், ஜெனிக், வலேரி, தாட்சாயினி, டியூக்சன், நிருசன், மிருனா, சாருசன், டிலக்சன், பிரின்சியா, லீனா, லீசா, பிரவீன், ஜோதி, ஜுலி, ஜெனி, ஜெறமி, ஜெறமினா, அபிநயா, நிகால் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செலீனா, கரிசா, ரிசான், கன்சிதா, டிலான், கிரியான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-12-2014 புதன்கிழமை அன்று இந்தியா சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்

