மரண அறிவித்தல்
திரு விக்ரர் இராஜநாயகம் யோசப் அல்பேட் (ஓய்வுபெற்ற நில அளவையாளர், புனித ஹென்றி அரசர் கல்லூரியின் முன்னாள் முதன்மை மாணவ தலைவர் – இளாவாலை)
இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்ரர் இராஜநாயகம் யோசப் அல்பேட் அவர்கள் 18-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யோசப் அல்பேட், மரியமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், தேவசகாயம்பிள்ளை, குமாரத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி யூஜினா அவர்களின் அன்புக் கணவரும்,
யோஜ் இராஜநாயகம், மேரி ஜெஸ்மின், மேரி சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஞ்சலீன், அலெக்சியா, சாள்ஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கம்சா, சகாயகுமார், சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறேஸ் ஜெயராணி, நீக்கிலாஸ், செபஸ்ரியன், மேரி மெக்கலின், மேரி யோகராணி, அன்ரன், அலோசியஸ் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
அருட்சகோதரி பெலிசியானா(திருச்சிலுவை கன்னியர் மடம் – மன்னார்), யோசப், மேரி ஆன்சலின், மேரி றோஸ், T . அன்ரன், கிறிஸ்ரி, அலோசியஸ் ஜெயக்குமார், வேதநாயகம், ஜெசிந்தராணி, செல்லா, சுந்தரலிங்கம், ஜெயமணி, றோகிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினிற்றா, ஜனிற்றா, ஜனட், ஜீவக்குமார், அசோக்குமார், பவித்திரா, சுஜித்திரா, லக்சிகா, றீசா, கிறிஸ்ரினா, பாமினி, அன்ரனி, அனுசா, றெமிசியா, தனுசியா, றிக்சன், தனுஷ், யன்சி, மதுசா, வினோச், ஜெனோசா ஆகியோரின் மாமனாரும்,
மேரி ஜொலித்தா, பெஸ்ரிகா, கலிஸ்ரா, நீரோ, வினோ, நிதா, அருள், பவுஸ்ரினா ஆகியோரின் பெரியப்பாவும்,
கைமர், வணக்கத்துக்குரிய பொஸ்கோ, அருட்சகோதரி ஜீவம், யேசுமலர், துரை, பற்றிமா, ஜெயா, லூர்து அன்ரனி, அருட்சகோதரி பாஸ்கல், ஆனந்தராசா, ஜெயமலர், மல்லிகா ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
82, Sir Jacobs Cres,
Brampton,
Ontario – L7A 3T5,
Canada.
தகவல்
குடும்பத்தினர்.

