1ம் ஆண்டு நினைவு தின அழைப்பிதழ்

1ம் ஆண்டு நினைவு தின அழைப்பிதழ்

அன்புடையீர்,

கடந்த 14.08.2013 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்த எமது அன்புத்தெய்வம் அமரர் திரு.கந்தையா அம்பலவாணர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 08.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் வருகை தந்து அன்னாரின் ஆத்மாசாந்திப் பிராத்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும்,கலந்து கொள்ளும் வண்ணம்
அன்புடன்அழைக்கின்றோம்.

651/13,நாவலர் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்

தகவல்
சுகி

நிகழ்வுகள்
திகதி : 08.08.2014 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00
இடம் : 651/13,நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
சுகி
கைப்பேசி : 0094777730597