மரண அறிவித்தல்

மாணிக்கவாசகர் ஜெயக்குமார்

முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் ஜெயக்குமார் அவர்கள் 16-07-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாணிக்கவாசகர்(செம்மலை- இலங்கை) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நல்லம்மா(அரியாலை- யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், ஜெயந்தன், விஜயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வையந்திமாலா(இலங்கை), விஜயகுமார்(இலங்கை), இராசகுமார்(இலங்கை), அபிமன்னகுமார்(இலங்கை), உதயகுமார்(இலங்கை), ஜீவகுமார்(லண்டன்), குசலகுமார்(லண்டன்), மேகனகுமார்(லண்டன்), இரதிக்குமார்(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், வசந்தராணி, அனந்தநாயகி, இந்திராணி, ராஜசௌந்தரி, ஜெயந்தி, நகுலா, மணிமாலா, நடேசினி, காலஞ்சென்ற கமலநாதன், பவளராணி, மோகனராணி, ஜெகநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற லிங்கநாதன், வசந்தராணி ஆகியோரின் மைத்துனரும்,

மாலதி(பிரான்ஸ்), வசந்தி, சுமதி, அன்பழகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமானாரும்,

நவநீதன், நவரூபன், மதிவதனன், மதிவண்ணன், மதிமாறன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

கஸ்தூரி, வித்தியா, துசியந்தன், தர்சன், சம்சியா, யதுர்சியா, விதுவந்தி, கஜானன், கீர்த்தனா, சேரலாதன், இஞ்கிதன், இனிதினி, அவனி, பிரான்ஞ்சிகா, பிரதிகா, தர்சிகா, சாத்வீகன், லுசிந்தன், அஜிந்தன், பவதாரணி, கிருந்திகள், துலக்சன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 24/07/2013, 01:00 பி.ப — 02:00 பி.ப
இடம் : 22 rue Bruant 75013 Paris, Metro Chevaleret line 6
கிரியை
திகதி : புதன்கிழமை 24/07/2013, 10:00 மு.ப
இடம் : 22 rue Bruant 75013 Paris, Metro Chevaleret line 6
நல்லடக்கம்
திகதி : புதன்கிழமை 24/07/2013, 02:30 பி.ப — 03:30 பி.ப
இடம் : 71, rue des Rondeaux - 75020 Paris, Metro Gambetta line 3
தொடர்புகளுக்கு
குசலகுமார் — பிரான்ஸ்
கைப்பேசி : +33753663960
விஜயகுமார் — இலங்கை
கைப்பேசி : +94773211180
அன்பழகன் — பிரான்ஸ்
தொலைபேசி : +33626326357