மரண அறிவித்தல்

சின்னர் முத்துப்பிள்ளை

மன்னங்குளத்தை பிறப்பிடமாகவும் கனகராஜன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் முத்துப்பிள்ளை 20.07.2015 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லர்-செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும் கண்ணகை,வைரப்பிள்ளை வைரப்பிள்ளை நல்லையா ஆகியோரின் சகோதரியும்

கணபதிப்பிள்ளை(இளைப்பாறியதபால்அதிபர்),தங்கப்பொன்னு(மலர்),மனோன்மணி,செல்வவதி,திலகவதி,வேகாவனம்(தபால் உத்தியோகத்தர் தபாலகம் வவுனியா ),திருலிங்கநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்

இராசலட்சுமி,காலஞ்சென்ற சிவலிங்கம்,ரஞ்சினிதேவி சத்தியமூர்தி,பரராசசிங்கம்,விஜி,நிசாந்தினி, பாக்கியலட்சுமி (கனடா),சரோசாதேவி,இராயேஸ்வரி,உதயகுமாரி (வவுனியா வடக்கு ப.நோ கூ.சங்கம் நெடுங்கேணி) வதனி,தருமகுலசிங்கம்,நாகேந்திரம்,விஜயகுமார்,குகானந்தராசா,யோகநாதன்,சந்திரசேகரம்(கனடா),பரமேஸ்வரி(லண்டன்) காலஞ்சென்ற மகேஸ்வரி,காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா,காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, இராசலிங்கம்(ஜேர்மனி),இராசலட்சுமி,அழகம்மாஆகியோரின் அன்பு மாமியாரும் மனோன்மணி வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்

துசாந்தன்(லண்டன்) ,இன்பரூபன்(2015வர்த்தகப் பிரிப்பு விபுலானந்தா கல்ல்லோரி) ,சிவாஜினி( நெதர்லாந்து),சிவரூபி(லண்டன்) ,தனுசன் ,கஜானன்(பிரான்ஸ்),வைஸ்ணவி ,காலஞ்சென்ற அனுசா,யமுனா,யசோ,மதி,காலஞ்சென்ற சீலன், பாமினி,கௌசல்யா,பகீரதி,சுதர்சன்,நிதர்சன்,சந்துரு,விவேகானந்தன்,முரளிதரன்,விதுசா,கஜீ ,பிரசன்னா ,டிலாந்தி ஆகியோரின் பேர்த்தியும்,ஆதவன் அகிலன் சப்திகா கன்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.07.2015 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
துசாந்தன்(லண்டன்)
தொலைபேசி இல-00447508514123

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவாஜினி
தொலைபேசி : 0031616127247
சிவரூபி
தொலைபேசி : 0044-7850568463
கஜானன்
கைப்பேசி : 0033753140631