31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் திரு அமரர் சின்னத்தம்பி சிவலிங்கம்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

அமரர் திரு அமரர் சின்னத்தம்பி சிவலிங்கம்

தோற்றம்-03.08.1943 மறைவு-17.10.2015

கொப்பில்லை

கொடியில்லை

கோமகன் நீயில்லை

ஒப்பில்லை

ஓலமில்லை

மௌனித்து அழுகின்றோம்

அன்னாரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டும் மற்றும் பல வழிகளிலும் உதவி ஒத்தாசை புரிந்தவர்களுக்கு எமது நன்றிகள்.

தகவல்-குடும்பத்தினர்

ஸ்ரீ நாராயணன் வீதி ,கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.

தொடர்பு-0770280297

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு