மரண அறிவித்தல்

பிறவுன் கிறிஸ்ரியன் அன்ரன் பரிதிமாறன்

தோற்றம்: 08.02.1970   -   மறைவு: 23.03.2017

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், மூளாய் லேன் குருசோ வீதி, சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட பிறவுன் கிறிஸ்ரியன் அன்ரன் பரிதிமாறன் அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிறவுண் கிறிஸ்ரியன், சூரியகுமாரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஞானாம்பிகை(ஒட்டகப்புலம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரீனா மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ராவின் அவர்களின் அன்புத் தந்தையும்,

தனக்குமார்(லாவன்யா ஸ்ரோஸ் உரிமையாளர்), தர்சன்(பெல்ஜியம்), மனோசுதன்(Softlogic Life- பிராந்திய முகாமையாளர்), ஜனகன்(பின்லாந்து), திலகன் (சூரியா ஹோட்டல்), லாவன்யா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுமார்(ஜெர்மனி), சந்திரகுமார்(பிரித்தானியா), வசந்தகுமார்(அஞ்சலகம்- வசாவிளான்), சதீஸ்குமார்(கனடா), அனுஷா, மாலினி(பெல்ஜியம்), சுஜிவினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்), சுமதி(யாழ்ப்பாணம்), நிக்சன்(கனடா), புனிதம்(ஜெர்மனி), சுசி(பிரித்தானியா), அனோஜா(கியுடெக்- யாழ்ப்பாணம்), சியாமிளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலோ, வெரோனா, ஏய்மி, ஏய்ரன், றொஷேல், றொஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிசா, அகிரா, எனுசா, எனுஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

இம்மானுவேல் பிள்ளை, சோதிமலர்(All Ceylon Distributors) ஆகியோரின் நேசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு யாழ். மரியன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 03,
மூளாய் வேன்,
குருசோ வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

நிகழ்வுகள்
யாழ். மரியன்னை ஆலயத்தில்
திகதி : 29.03.2017
இடம் :
தொடர்புகளுக்கு
மரீனா மாலினி
தொலைபேசி : +94212220225
சூரியகுமாரி
தொலைபேசி : +94212222841
மனோ(சகோதரன்)
தொலைபேசி : +94773396441
வசந்தன்(மைத்துனர்)
தொலைபேசி : +94779905347