மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் குலசேகரம்

தோற்றம்: 26.05.1940   -   மறைவு: 13.04.2018

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குலசேகரம் அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(வைத்தியர்) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(சட்டத்தரணி) விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

தங்கம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயகாந்தன்(அவுஸ்திரேலியா), பவானி(அவுஸ்திரேலியா), ஜெயராஜ்(லண்டன்), சாந்தினி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவதேவி(அவுஸ்திரேலியா), ஜீவகன்(அவுஸ்திரேலியா), சிந்துஜா(லண்டன்), Dr. அருந்தவநாதன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜசேகரம்(வைத்தியர்), தேவமங்கை, மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், தியாகராசா, தியாகராசா(CTB), மற்றும் கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான நடராசா, மனோன்மணி, மற்றும் சதாசிவம்(ஆசிரியர்), லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோ, சுவேகா, சங்கவி, ஆரணி, தாணியா, விசாகன், தன்வின், பவிசனா, பாவகி ஆகியோரின் அன்பும் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
7-3/4, இராமகிருஸ்ண ரேரஸ்,
வெள்ளவத்தை,
கொழும்பு – 06

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு

நிகழ்வுகள்
பார்வை
திகதி : 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை
இடம் : பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில்
தகனம்
திகதி : 16-04-2018 திங்கட்கிழமை மு.ப 10:00 மணியளவில்
இடம் : பொரளை இந்து மயானத்தில்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி : +94112362912
கைப்பேசி : +94716845717
சாந்தினி — இந்தியா
தொலைபேசி : +919840375853
ஜெயராஜ் — பிரித்தானியா
தொலைபேசி : +447824358502
பவானி — அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61431772629
ஜெயகாந்தன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61421640713