மரண அறிவித்தல்

Dr.எலிசாதுரை சைமன் (புசல்லாவை மெடிக்கல் சென்ரர்-புசல்லாவை)

தோற்றம்: 29.10.1941   -   மறைவு: 29.12.2015

மரண அறிவித்தல்

Dr.எலிசாதுரை சைமன் (புசல்லாவை மெடிக்கல் சென்ரர்-புசல்லாவை)

மலேசியாவை பிறப்பிடமாகவும் புசல்லாவை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.எலிசாதுரை சைமன் அவர்கள் கடந்த 29.12.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் மன்னார் சின்னக்கடையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான எலிசாதுரை எலிசா பிள்ளை ஆகியோரின் சிரேஸ்ட புதல்வனும், பொற்செல்வியின் அன்புக்கணவரும்,  விணோசனின் (லங்கா சித்த ஆயுள் வேத கல்லூரி-சுண்ணாகம்) அன்புத் தந்தையும், ஜோர்ஜ் (ஓய்வு பெற்ற தபாலதிபர்-மன்னார்), தங்கமணி, கிறேஸ் ரீச்சரிட் (ஓய்வு பெற்ற குமாஸ்தச மன்னார் வைத்தியசாலை), ரொபரீட் (ஓய்வு பெற்ற பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர்-மன்னார்), ஹில்டா (ஓய்வு பெற்ற ஆசிரியை தாழ்வுப்பாடு றோமன் கத்தோலிக்க பாடசாலை), Dr ஆனந்தராஜா லோரண்ஸ் (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), புஸ்பாதேவி ஆகியோரின் சகோதரனும்,  மகேந்திரன் (அதிபர் கலைவாணி தமிழ் மகா வித்தியாலயம் லபுக்கலை), முருகானந்தன் (ஆசிரியர் கம்பளை இந்துக்கல்லூரி), அருளானந்தன், காலஞ்சென்ற ஜெகநாதன், அந்தனிதாஸ் (கிராம சேவையாளர்-மன்னார்), மலர்ச்செல்வி, திருவருட்செல்வி (பவானி) ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27/1, பண்டாரநாயக்கா பிளேஸ், புசல்லாவை இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு 31.12.2015 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு புசல்லாவை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்-கே.மகேந்திரன் (மைத்துனர்)

 

 

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 31.12.2015 வியாழக்கிழமை பி.ப 3.00
இடம் : புசல்லாவை பொது மயானம்
தொடர்புகளுக்கு
கே.மகேந்திரன் (மைத்துனர்)
தொலைபேசி : 061 3805542
கைப்பேசி : 077 4726772