மரண அறிவித்தல்

DR. சோமசுந்தரம் சோமசேகரம் (RMP)

மானிப்பாயை பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை  வசிப்பிடமாகவும் கொண்ட Dr. சோமசுந்தரம் சோமசேகரம் 25.08.2015 செவ்வாய்க் கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னா் அறிவிக்கப்படும் இந்த அறிவித்தலை உற்றார் , உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மகள்
தொலைபேசி : 0750441595