மரண அறிவித்தல்

Dr.நவரட்ணம் சிவனேசன்

மரண அறிவித்தல்

அளவெட்டியை பிறப்பிடமாகவும் ஹட்டன் டிக்கோயா நிகவரெட்டியாவையை வதிவிடமாகவம் கொண்டிருந்த நவரட்ணம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரன் Dr.நவரட்ணம் சிவனேசன் அவர்கள் 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் ஈனிட்டின் அன்புக் கணவரும் குணலட்சுமி, சிவபாக்கியம், சிவபாதன், சிவமணி, சிவமலர், சிவபாலன் ஆகியோரின் அன்புச்சகோதரனும்,  தேவராஜன்,பக்தவக்சலன்,பாலயோகினி, பாலசிங்கம், தேவதாசன், சிவரஞ்சின் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மேசி, காந்தி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.07.2015 இன்று திங்கள் கிழமை காலை மஹிந்த மலர்சாலையில் நடைபெற்று10.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

தகவல்-திருமதி சிவமணி பாலசிங்கம்

திரு.நவரட்ணம் சிவபாதன்

இல-49 3/4, சண் பிளவர் கோர்ட்

டட்லி சேனநாயக்க மாவத்தை, தெஹிவளை

தொடர்பு-011 2710284, 075 8702126

 

நிகழ்வுகள்
இறுதிக்கிரியைகள்
திகதி : 13.07.2015 இன்று திங்கள் கிழமை
இடம் : மஹிந்த மலர்சாலை
தகனம்
திகதி : 13.07.2015 இன்று திங்கள் கிழமை காலை 10.00 மணி
இடம் :
தொடர்புகளுக்கு
திருமதி சிவமணி பாலசிங்கம்
தொலைபேசி : 011 2710284
கைப்பேசி : 075 8702126
திரு.நவரட்ணம் சிவபாதன்
தொலைபேசி : 011 2710284
கைப்பேசி : 075 8702126