மரண அறிவித்தல்

Lion சரவணவமுத்து ஸ்ரீநிவாசன்

தோற்றம்: 18 – ஒக்ரோபர் – 1944   -   மறைவு: 12 – யூலை – 2016

{அறங்காவலரும் உரிமையாளரும்: காட்டுத்துறை ஸ்ரீ அம்பலவாண விக்கினேஸ்வரப் பிள்ளையார் கோவில், வண்ணார்பண்ணை
Rtd. Manager – Bank of Ceylon, Rtd.Regional Central Manager – Lanka Clear, Rtd. Manager – Pan Asia Bank (Jaffna)}

யாழ்ப்பாணம் – சுதுமலை மத்தியைப் (ஸ்ரீமதி வாசா) பிறப்பிடமாகவும் நவாலி வடக்கு (ஈஸ்வரி வாசா), பதுளை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.சரவணமுத்து ஸ்ரீநிவாசன் 12.07.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து (ஓய்வுபெற்ற பிரதம தபாலதிபர்) – ஸ்ரீமதி அம்மாவின் அன்புப் புதல்வரும்

காலஞ்சென்றவர்களான சிவராஜா – நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவனேஸ்வரி (தவனா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுதர்ஷன் (அருண்மொழிவர்மன்), பிரஷாந்த், பிரதீபன், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதனிகா, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அதீதன், மயூரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஸ்ரீரஞ்சன் (காந்தன்), ஸ்ரீதரன் (ஸ்ரீ), சாரதாதேவி (சாரதா), ஸ்ரீதாசன் (தாசன்) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

காலஞ்சென்ற சிவதாசன், காலஞ்சென்ற சிவதேவி, விக்னராஜா (விக்னா), முருகானந்தன் (ஆனந்தன்), சசிதரன் (சசி), சசிகலா(கலா), சசீந்திரன் (இந்திரன்), சசிகுமார் (குமார்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

காலஞ்சென்ற வேதநாயகி, சிவதேவி, வைஜந்தி, கணேசராஜா, சிவகௌரி, சத்தியநாதன், ஜெகதீஸ்வரி – பஞ்சலிங்கம், காலஞ்சென்ற DR. பாலச்சந்திரன் – வசந்தவதி, சரோஜினிதேவி – காலஞ்சென்ற குணசிங்கம், ஜெகதீஸ்வரன் – மகேஸ்வரி, மங்களேஸ்வரி – சிவலிங்கம், சாவித்திரி தேவி – காலஞ்சென்ற சுபாஸ்காந்தன், ஜெஸ்மின், கலைச்செல்வி (செல்வி), கலையரசி (ஜீவா) ஆகியோரின் மைத்துனரும் – சகலரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் சிவனேஸ்வரி (கனடா), சத்தியகாந்தம் – பத்மாதேவி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் 16-07- 2016 அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 17-07- 2016 அன்று 2.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று 4.00 மணியளவில் தகனக்கிரியைக்காக கல்கிசை பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இங்ஙனம்,
தவனேஸ்வரி (தவனா) (மனைவி) 0112362805 / 0777 494843

பிள்ளைகள்-
சுதர்ஷன் 416 854 6768 (கனடா)
பிரஷாந்த் (அமெரிக்கா)
பிரதீபன்
தர்ஷிகா

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 16-07- 2016
இடம் : மகிந்த மலர்ச்சாலை
இறுதிக்கிரியை
திகதி : 17-07- 2016 - 2.00 மணி
இடம் : மகிந்த மலர்ச்சாலை
தகனம்
திகதி : 17-07- 2016 - 4.00 மணி
இடம் : கல்கிசை பொதுமயானம்
தொடர்புகளுக்கு
தவனேஸ்வரி (தவனா) (மனைவி)
தொலைபேசி : 0112362805
கைப்பேசி : 0777 494843