மரண அறிவித்தல்
Lion M.V.S. நவரட்னம்(நவா) (விஜயாஸ்-நுவரெலியா, விஜயா டெக்ஸ்டைல்ஸ்-இராகலை)

மரண அறிவித்தல்
Lion M.V.S. நவரட்னம்(நவா)
விஜயாஸ்-நுவரெலியா, விஜயா டெக்ஸ்டைல்ஸ்-இராகலை
M.V.S. நவரட்னம்(நவா) அவர்கள் 29.06.2015 கொழும்பில் காலமானார். அன்னார் ஜமுனாராணி (வனிதா) அவர்களின் அன்புக் கணவரும், சுவேதா , விசாலினி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், அமரர் M.V சக்திவேல் தேவர்-மெய்யத்தாள் தம்பதியரின் புதல்வரும், சுப்ரமணியம் , கனகரட்னம்,மகேஸ்வரன், விஜயகுமாரி, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, இரஜேஸ்வரி, புவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ,தங்கராஜ், அமரர் அருணகிரிநாதன், சேனாதிராஜா(கந்தப்பொல), மகேந்திரன் (இராகலை), சண்முகநாதன்(தமிழ் நாடு), ஆவணத்தன் (கோட்டை), ரட்னராஜா (ஹட்டன்) ஆகியோரின் மைத்துனரும் , கந்தப்பொல லேட் சக்தி (ஆறுமுகம்), ஜோதி ஆகியோரின் மருமகனும், தனுஷாந்த், லக்சிகா, தருண் ஆகாஷ், தினோஜன் அஜேஸ் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் இராகலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (02.07.2015) வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.00 மணியளவில் நுவரெலியா தகனசாலையில் தகனம் செய்யபப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்-விஜயா டெக்ஸ்டைல்ஸ்
இல-63, இராகலை கடை வீதி, ஹல்கரனோயா.
தெடர்பு-052 2265520, 052 2265351
077 9721436, 0773723966
விஜயாஸ்
இல-10, நிவ் பசார் வீதி, நுவரெலியா.
தொடர்பு-052 222460, 0715798185
அன்பு மனைவி, மக்கள், தாயார், சகோதர, சகோதரிகள், மைத்துனர்கள், உற்றார், உறவினர்கள் மற்றம் நிறுவன ஊழியர்கள்