மரண அறிவித்தல்
Mr G.JUDE ANDREW
மரண அறிவித்தல்
பிறப்பு 1981.09.28 இறப்பு 2015.04.27
Mr G.JUDE ANDREW
கர்த்தர் தாமே ஆரவரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்கானத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
1 தெசலோனிக்கேயர் 4:16
கொழும்பு-06 கிருலப்பனை, கஜபா வீதியை வதிவிடமாகக் கொண்டிருந்த திரு.ஜீட் அன்ரு அவர்கள் 27.04.2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் திரு.கணேசன் (ரவி), மேரி மார்கிரட் தம்பதிகளின் மூத்த புதல்வனும், திருமதி ரஞ்சினி அவர்களின் கணவரும், ஜெகவினின் தந்தையும், திருமதி நியோமி ஏனர்ஸ்ட் மற்றும் ஜெரோம் ஆகியோரின் சகோதரரும், திரு. ஏனர்ஸ்ட் அவர்களின் மைத்துனரும், ஜகாசி எலைஜாவின் மாமனாரும், திரு. சந்தனப்பிச்சை, விஜயலட்சுமி ஆகியோரின் மருமகனும் ஆவார்,
அன்னாரின் பூதவுடல் பொரளை சுப்ரீம் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 29.04.2015 இன்று புதன் கிழமை பி.ப 3.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
தகவல்- குடும்பத்தார்
தொடர்பு- 0773813084

