மரண அறிவித்தல்

Mr.L.K. மைக்கல் ராஜசேகர் நாடார் (UK)

மரண அறிவித்தல்

மலர்வு-18.09.1962  உதிர்வு-23.06.2015

Mr.L.K. மைக்கல் ராஜசேகர் நாடார் (UK)

கொழும்பு-13 கொட்டாஞ்சேனை இல 129/15 ஜெம்பட்டா வீதியை பிறப்பிடமாகக் கொண்டவரும், UK யில் (இல-12 Loxwood Walk lfield Crawly -R.H.11-OHY) வசிப்பவருமான திரு L.K. மைக்கல் ராஜசேகர் அவர்கள் கடந்த (23.06.2015) செவ்வாய்க்கிழமையன்று காலமானார். அன்னார் (ஜெம்பட்டா வீதி) காலஞ்சென்ற P.கணபதிநாடார்- S.சவரியம்மா (சீனியம்மா) தம்பதியினரின் அருமைப் புதல்வனும், திரு. இராமச்சந்திரன் நாடார்-சுலோச்சனா (Soolaimedu-Chennai) தம்பதியினரின் அன்பு மருமகனும், M.R ஆனந்தியின் (UK) அன்புமிகு கணவரும், செல்வன் M.R எலன்ரன் (UK), தீபிகா (UK), ஆகியோரின் அருமைத்தந்தையும், திரு  L.K ஜெயராஜ் நாடார் (Sri Mugil Villas-Negambo), திரு  L.K என்டனி சந்திரசேகர் (UK), திருமதி J.முகில்அரசி (Srilanka), ஆகியோரின் பிரியமுள்ள சகோதரரும், திரு.P. ஜெய்சங்கர் (வைத்தீஸ்வரன் கோவில்)  Sri Gouwshiga- Agasthiya Naadi Jodhida nilayam, colombo-04,srilanka) A.C பிரின்ஸி  (UK),  J.விஜயலெட்சுமி (Srilanka), T.R. சுகப்பிரியா (Chennai) ஆகியோரின் மைத்துணரும் , திருமதி T.முத்துவெட்சுமி- Chennai (Cousin sister), திரு. கணேஸ் Chennai -(Cousin brother), மற்றும் செல்வி J.கிருத்திகா, J.அரிஷ் J.மனேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் , A.C ஸ்டெவின் (UK), வினேஸ் (UK) , போல்(UK), J.குணாநந்த், சௌந்தர்ளா, சண்மதி ஆகியொரின் பிரியமுள்ள சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும்(09.07.2015) புதன்கிழமை (UK நேரப்படி காலை 10.00-01.30 மணி வரை (No-12 Loxwood Walk lfield Crawly -R.H.11-OHY) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  நன்பகல் 12.15-1.00 மணி வரை (Friary church, Haslet Avenue, West crawly) ஆலயத்தில் ஆராதனையின் பின், நல்லடக்கத்துக்காக(Snell Hatch Cemetery)  சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-L.K.JEYARAJ NADAR & FAMILY Colombo-13, Srilanka.

Contact-0094112332618 SRI MUGILl VILLAS -NEGAMBO

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 09.07.2015) புதன்கிழமை (UK நேரப்படி காலை 10.00-01.30 மணி வரை)
இடம் : (No-12 Loxwood Walk lfield Crawly -R.H.11-OHY) இல்லத்தில்
ஆராதனை
திகதி : (09.07.2015) புதன்கிழமை( (UK நேரப்படி 12.15-1.00 மணி வரை)
இடம் : (Friary church, Haslet Avenue, West crawly) ஆலயத்தில்
நல்லடக்கம்
திகதி : (09.07.2015) புதன்கிழமை (UK நேரப்படி 1.00 மணிக்கு)
இடம் : (Snell Hatch Cemetery) சேமக்காலை
தொடர்புகளுக்கு
L.K.JEYARAJ NADAR & FAMILY Colombo-13, Srilanka. (SRI MUGILl VILLAS -NEGAMBO)
தொலைபேசி : 0094112332618