மரண அறிவித்தல்

S.J.P.இஸ்ரவேல்

தோற்றம்: 15.04.1950   -   மறைவு: 08.03.2020

மாத்தளை இந்துக்கல்லூரியின் முன்னாள் உப அதிபர் சாமுவேல் ஜெப துரை போல்சிங் இஸ்ரவேல், அவர்கள் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார் திருமதி புஷ்ப காந்தியின் அன்புக்கணவரும் நிரோஷன் எஸ்ராவின் அன்புத்தந்தையும் தமரியின் மாமனாரும் துரித்தாயூனிஸ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லமான இல.15/1, முதலாம் ஒழுங்கை , ஆற்றங்கரை வீதி, களுதாவளை, மாத்தளையில் அஞ்சலிக்காக வைக் கப்பட்டு 11.03.2020 இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நல்லடக்கத்திற்காக கிறிஸ்துநாதர் ஆலயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்:
மனைவி – திருமதி புஷ்பகாந்தி

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
நிரோஷன்
கைப்பேசி : 0775500838
குடும்பத்தினர்
தொலைபேசி : 066 2232282