மரண அறிவித்தல்
திரு கந்தையா திருநாவுக்கரசு (இளைப்பாறிய ஆசிரியர்)
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் 08-01-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற உடையார் வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவகொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திராணி(ஜெர்மனி), திருச்செல்வன்(கனடா), குலராணி(கனடா), அருட்செல்வன்(சுவிஸ்), ஜெயராணி(கனடா), புஸ்பராணி(விஜி- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, மகாலிங்கம், இரட்ணசிங்கம், மற்றும் சிவபாதம்(அவுஸ்திரேலியா), இராஜமந்திரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், இளையதம்பி, மற்றும் சிற்றம்பலம்(இலங்கை), மீனாட்சி(கனடா), சின்னத்தம்பி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
சிவபாலன்(ஜெர்மனி), கலா(கனடா), சந்திரதாஸ்(லண்டன்), நாடீன்(சுவிஸ்), நவசீலன்(கனடா), விஜயகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீபா(லண்டன்), ஷர்மிளா(ஜெர்மனி), பிரசாந்(ஜெர்மனி), சுகன்யா(கனடா), கீர்த்தனா(கனடா), ஷோபியா, கோபிகா, திரவின், ஜெனீஷா(கனடா), மீரா, ஆபேல்(ஜெர்மனி), அனுஷியா, நளன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
திஷான், அஸ்வின், நவீன், அபிஷயா, அஜய், ஹசினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

