மரண அறிவித்தல்
திரு நவரட்ணம் இரத்தினசபாபதிப்பிள்ளை (காமராஜன்)
யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை தற்காலிகமாக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் இரத்தினசபாபதிப்பிள்ளை (காமராஜன்) 25.10.2013 அன்று காலமானார்.
அன்னார் இரத்தினசபாபதிப்பிள்ளை செல்லம்மாவின் அன்பு மகனும், தங்கமயில் பரமேஸ்வரி ஆகியோரின் மருமகனும், சிறீவனஜாவின் (பாப்பா) அன்புக் கணவரும்,
இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகமலர் ஆகியோரின் அன்புத் தம்பியும், பிறேமநாதன் (டென்மார்க்) குணரட்ணம் (ஜேர்மனி) கல்யாணி (பிரான்ஸ்) வாணி (ஜேர்மனி) கௌரி (டென்மார்க்) சிறீரட்ணம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
பிரமிளா (டென்மார்க்) ரதி (ஜேர்மனி) பியதாஸ் (பிரான்ஸ்) சண்முகலிங்கம் (ஜேர்மனி) சிவநாதன் (டென்மார்க்) கேதீஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீபா, அஞ்சலி, தினுஷன், அனா, பிரித்தி, அஜய், சகானா, டிலக்ஷன், ஆகாஷ், சஞ்சனா, அக்சிகா, சிறீநிஷா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்,
குடும்பத்தினர்.

